செந்தமிழ் விழா!

கோம்பா மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா 10 மலை தமிழ் பள்ளியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு வருகையாக பத்து மலையைச் சேர்ந்த மகிமா தேசிய தலைவர் டத்தோ சிவகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோலாட்டம் ஒயிலாட்டம் இன்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.